In Stock
ஆதித்யா'ஸ் நெய் கிச்சடி அரிசியை 1டம்ளர் எடுத்து 20நிமிடங்கள் ஊறவைத்து 3டம்ளர் தண்ணீர்(1:3) சேர்த்து சமைக்கும் போது சாதம் நல்ல உபரி கொடுப்பதோடு நீளமாவும் இருக்கும்...